பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற காண் தகையானொடும் கன்னி உணரினும் மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே.