பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானம் ஆம் சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே.