பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே சுத்த சிவ பதம் தோயாத தூ ஒளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம் ஒத்தவும் ஆம் ஈசன் தான் ஆன உண்மையே.