பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே.