பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில் கின்ற தீயும் நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே.