பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவி எழுகின்ற செஞ் சுடர் ஊடு சென்று ஆவி எழும் அளவு அன்றே உடல் உற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கில் பரகதி தானே.