பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் மற்றைப் பசுக்கள் வறள் பசு தானே.