பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார் அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியா தவம் ஆன செய்து தலைப் பறிகின்றார் நவம் ஆன தத்துவம் நாட கிலாரே.