திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறு ஆறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறு ஆறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறு ஆறுக்கு அப்புறம் ஆகி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி