திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாள் தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள் தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள் தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கல் ஆல்
நாள் தோறும் நாடார்கள் நாள் வினை யாளரே.

பொருள்

குரலிசை
காணொளி