பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈர் அம்பு கண்டிலம், ஏகம்பர் தம் கையில்; ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற! ஒன்றும் பெரு மிகை உந்தீ பற!