பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே, கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற! கருக் கெட, நாம் எல்லாம் உந்தீ பற!