திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நா மகள் நாசி, சிரம் பிரமன், பட,
சோமன் முகம் நெரித்து உந்தீ பற!
தொல்லை வினை கெட உந்தீ பற!

பொருள்

குரலிசை
காணொளி