பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் விட்டு அலர் கின்றனன் சோதி விரி சுடர் எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள் உறில் பட்டு அலர் கின்றது ஓர் பண்டு அங்ஙண் ஆமே.