பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன் நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் செல் ஊழி அண்டத்துச் சென்ற அவ் வூழியுள் அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே.