பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல் ஆறு இன்றிப் பாயும் அரும் குளம் ஒன்று உண்டு சேறு இன்றிப் பூத்த செழும் கொடித் தாமரைப் பூ இன்றிச் சூடான் புரி சடையோனே.