திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரகதி உண்டு என இல்லை என்போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடுவார் கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி