திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மயக்கு உற நோக்கினும் மா தவம் செய்யார்
தமக்கு உறப் பேசின தாரணை கொள்ளார்
சிணக்கு உறப் பேசின தீவினை யாளர்
தமக்கு உறவல் வினை தாங்கி நின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி