திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறி வழி
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி
வேவது செய்து விளங்கிடுவீரே.

பொருள்

குரலிசை
காணொளி