திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்று அற வீசி
விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி