பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்மை உணர்ந்து உற ஒண் சித்தி முத்தி ஆம் பெண் மயல் கெட்டு அறப் பேறு அட்ட சித்தி ஆம் திண்மையின் ஞானி சிவ காயம் கை விட்டால் வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே.