பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே.