திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவன் இவன் ஈசன் என்று அன்பு உற நாடிச்
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார்
பவன் இவன் பல் வகையாம் இப் பிறவி
புவன் இவன் போவது பொய் கண்ட போதே.

பொருள்

குரலிசை
காணொளி