திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தர் ஆய்த்
தெளிய ஓதிச் சிவாய நம என்னும்
குளிகை இட்டுப் பொன் ஆக்குவன் கூட்டையே.

பொருள்

குரலிசை
காணொளி