திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம ஆதி நனஆதி திரோதாயி ஆகித்
தம் ஆதியாய் நிற்கத் தான் அந்தத்து உற்றுச்
சமாதித் துரியம் தமது ஆகம் ஆகவே
நமஆதி சமாதி சிவ ஆதல் எண்ணவே.

பொருள்

குரலிசை
காணொளி