திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவன் அருள் ஆய சிவன் திரு நாமம்
சிவன் அருளான் மாத் திரோத மலமாயை
சிவன் முதல் ஆகச் சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி