திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கிச்
சிவாய சிவ சிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி