திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்ட அவ் எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அரும் கலம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி