பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர் கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.