| இறைவன்பெயர் | : | இருதயகமலநாதேசுவரர் ,மணத்துணை நாதர் |
| இறைவிபெயர் | : | வாலயங்கண்ணி ,அங்கயற்கண்ணி |
| தீர்த்தம் | : | சக்கர தீர்த்தம் |
| தல விருட்சம் | : | புண்ணை |
வலிவலம் (அருள்மிகு இருதயகமலநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு இருதயகமலநாதேசுவரர் திருக்கோயில் ,வலிவலம் அஞ்சல் ,திருக்குவளை வட்டம் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 207
அருகமையில்:
ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம்
இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர்
பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப்
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத்
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன்,
“புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும் எரிய
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே!
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம்
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர்
இட்டம் அது அமர் பொடி இசைதலின்,
தரை முதல் உலகினில் உயிர் புணர்
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின் இரவணம்
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண்,
ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான்
நிலையவன் காண்; தோற்று அவன் காண்;
முன்னவன் காண், பின்னவன் காண், மூவா
நெதி அவன் காண், யாவர்க்கும் நினைய
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு
பல் அடியார் பணிக்குப் பரிவானை, பாடி
ஆழியனாய், அகன்றே, உயர்ந்தானை; ஆதி அந்தம்
நாத்தான் உன் திறமே திறம்பாது, நண்ணி
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்கு-அரசரும் பாடிய
பாடுமாப் பாடிப் பணியும் ஆறு அறியேன்;
எவ் எவர் தேவர் இருடிகள் மன்னர்
திரியும் முப்புரம் செற்றதும், குற்றத் திறல்