பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர் எல்லாம், பயங்களாலே பற்றி, நின்பால் சித்தம் தெளிகின்றிலர்; தயங்கு சோதி! சாமவேதா! காமனைக் காய்ந்தவனே! மயங்குகின்றேன்! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!