பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும் ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.