பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக, விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து, நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில் வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.