பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்; தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன், தாள தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும் ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!