பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தறி செறு களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்; வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டா அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!