பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி நளினம்வைத் துயினல்லால், ஒன்றும் ஆவது கண்டிலம்; உபாயம்மற் றுள்ளன வேண்டோமால்; என்றும் ஆதியும், அந்தமும் இல்லதோர் இகபரத் திடைப்பட்டுப் பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில் பொறியில்ஐம் புலனோடே.