பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார், எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார், வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே, அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.