பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும், பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய் அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.