பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை, கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன், ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள், போய் மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.