பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து கண்ணிர்கு அரிய மணி கழிய வாழ்வோர் போல வாழேன் என்று எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார்.