பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற் கொண்டு காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அணைந்தார்.