பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதம் உறக் கயிலைப் பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.