பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான், திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.