பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்; ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள் தான் ஆகிய தலைவன்;” என நினைவார் அவர் இடம் ஆம் மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.