பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால் அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல், உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.