திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கல்லாலே எறிந்த அதுவும் அன்பு ஆன படி காணில்
வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்று ஆல்
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆமால்.

பொருள்

குரலிசை
காணொளி