பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப் பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்தி இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின் வரும் ஐ யுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார்.