பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக் கோது அங்கு அகல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி நாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும் போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம்.