திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை, மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை
என்பு உருக மடுத்து எரித்தார்; இருவினையின் தொடக்கு எரித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி