பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த, ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.